Sunday, February 14, 2010

தமிழ் மீட்பு - கடந்தகால நிகழ்வுகள்

01. 1956-ல் ஆட்சி மொழிச்சட்டம்

02. 60களில் பயிற்றுமொழிச்சட்டம்

03. 67-ல் இருமொழிக்கொள்கை

04. 1970-ல் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமே வழக்குமொழி

05. 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானம்

06. 1977-ல் கீழமை நீதிமன்றங்களில் தமிழோடு ஆங்கிலத்தையும்
பயன்படுத்தலாம் என தளர்வு.. அதனால் ஏற்பட்ட பின்னடைவு.

07. 1983-ல் பெயர்ப்பலகைகளில் தமிழ் குறித்த வரையறை ஆணை.

08. 1997-ல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் மட்டுமே பயிற்றுமொழி.

09. 2007-ல் உயர்நீதிமன்றதில் வழக்கு மொழியாக தமிழ்.

10. 2007-ல் ”ஒரே பாடத்திட்டம்; ஒரே பயிற்றுமொழி” எனக் கோரும் சமச்சீர்க் கல்விக்குழு அறிக்கை.

நிகழ்த்தப்பட்ட மொழிப்போர்கள்
01. வடமொழிக்கு எதிராக
02. இந்திக்கு எதிராக
03. ஆங்கிலத்திற்கு எதிராக
04. செம்மொழி தகுதி கோரி

No comments:

Post a Comment