தம் வாழ்நாள் முழுவதும் காவிரி உரிமைக்காகப் போராடியவரும் காவிரி காப்புக் குழுத் தலைவரும் மிகச் சிறந்த தமிழ்த் தேசியச் சிந்தனையாளரும் மூத்த வழக்குரைஞருமான பூ.அர.குப்புசாமி அய்யா அவர்கள் 15.02.10 அன்று இயற்கை எய்தினார். அய்யா பூ.அர.கு அவர்களுக்குத் தகப்பனப்பன்பிள்ளையின் செவ்வணக்கம்.
பூ.அர.குப்புசாமி : வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு : 01.08.1933
ஊர் : பூலாம்பாளையம்,
ஆத்தூர் கிராமன்,
கரூர் வட்டனம்
பெற்றோர் : அரங்கசாமி – மீனாட்சி
கல்வி : B.A., B.L., Dip., Anthropology
பொதுத்தொண்டு:
12 வயது முதல் 18 வயதுவரை : மாணவர் தி.க
19 வயதுமுதல் 40 வயதுவரை : பொதுவுடைமைக் கட்சி – கலை இலக்கியப்
பெருமன்றம்
41 வயதுமுதல் 57 வயதுவரை : தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்
- தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்.
அதற்குப் பின் கட்சி அரசியலிலிருந்து முற்றாக விலகல்
1991 க்கு பின் : காவிரிச் சிக்கலில் ஈடுபாடு, தமிழக உரிமைகள், சாதி ஒழிப்பு , தாழ்தப்பட்ட்வர்களின் விடுதலை, தொல்பொருள், சுற்றுச் சூழல், கண்ணகிக் கோட்டம் ஆகியவற்றில் ஈடுபாடு

No comments:
Post a Comment