01. மைய அரசு நிறுவனங்களுக்கும் திட்டங்களுக்கும் இந்தி வடிவத்தை அடிப்படையாக வைத்து சுருக்கப்பெயர்கள் சூட்டுவது. அவை ஏதோ குறியீடு/முத்திரைச்சொல் போல ஆங்கில வடிவில் வந்தமர்ந்து, நம்மவரும் முகம் சுளிக்காமல் ஏற்கும் அவலம்.. (எ-டு: Doordharshan> DD, Bharat Sanchar Nigam Ltd> BSNL, Jawahar Rozgar Yojana> JRY, Sarva Shiksha Abhiyan> SSA, Pradhan Manthri Gram Sadak Yojana> PMGSJ மற்றும் பல)
02. எளிதில் புலப்படா வடிவத்தில் - மைய அரசு நிறுவன இலச்சினைகளில் வடமொழி வாசகங்கள்.
03. மைய அரசு ஊழியர்க்கு இந்தி வகுப்புகள், ஊக்கத்தொகைகள்.
--- அகமத்கனி
Friday, February 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment